நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் கருக்கம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அண்ணமார் கோயில் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது விழா கமிட்டி னர் இனிய அழைப்பை ஏற்று நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தலைமை நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட நிகழ்வை இன்று செய்தியாக வெளியிட்ட🌹🌹 காஞ்சி தலைவன்🌹🌹 நிறுவனத்துக்கும் செய்தி ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 🧡💛💚🇧🇴🇧🇴🇧🇴🇧🇴
Comments
Post a Comment