KONGU KUNALAN NADAR HISTORY
கட்டுத்தடிக்காரன் மாவீரன் கொங்கு குணாளன் நாடாரின் வரலாற்று தொகுப்பு நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையும், வசந்தத்தையும் தியாகம் செய்த கொங்கின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன். கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த வெள்ளைக்கார கும்பினி படையினருக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். பல்வேறு போர்க்கலைகளையும்,போர்நுனுக்கத்தையும், கற்றுத் தேர்ந்து, துணிச்சலான போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் தந்து, இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை கருவறுக்க எண்ணினார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, வெள்ளைக்கார கும்பினி படையை எதிர்த்த அவர் பலமுறை வெற்றியும் கண்டார். கொங்கு மண்ணில் பிறந்து, வீரத்திற்கு அடையாளமாக விளங்கி, தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் நிலைத்திருக்குமாறு செய்த கொங்கு மாவீரன் குணாளன் நாடார் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆங்கில கும்பினி படைகளை எதிர்த்த போர்கள் பற்றி அறிய அவர் வீ...
Comments
Post a Comment