நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்




 7.11.2024 அன்று மாலை 7 மணி அளவில் ஈரோடு மேற்கு மாவட்டம்,புளியம்பட்டியில் எழுந்தருளியுள்ள 


ஸ்ரீ தண்டாயுதபாணி  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 


தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 

 நிறுவனத் தலைவர்:


"கொங்குநாட்டுத்தளபதியார் "

திரு.பொன் விஸ்வநாதன் நாடார் அவர்கள் 


மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா கமிட்டியினர் திரு.டாக்டர் மதன் குமார், 

திரு.லட்சுமணன்,திரு. தேவராஜ் ,

திரு.தங்கராஜ் ,திருமதி.சரஸ்வதி, திருமதி.நாகம்மாள் ரவி, திரு.தீபன்,மற்றும் மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி துணைத் தலைவர் :

திரு.ஹரி நாடார், 

மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் :

திரு.பிரேம் ராஜ் நாடார்,

மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர்:

திரு. சுமதி நாடார், ஆகியோர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் 

மாநிலத் துணைச் செயலாளர் :

திரு.அய்யாசாமி நாடார்,

 மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி:

திரு. கலைநாடர், 

ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர்:

திரு. செந்தில் நாடார்,

 நம்பியூர் ஒன்றிய செயலாளர் :

திரு.சின்னச்சாமி ,

மாவட்ட நிர்வாகி:

திரு. சந்திரன் நாடார் ,

திரு.அருணாச்சலம்  நாடார்,

திரு. ஜெகதீஷ் நாடார் ஆகியோர் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

*🌹🇧🇴🌹*


இங்ஙனம் :

மாநில  தகவல் தொழில்நுட்ப அணி

தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.

*🌹🇧🇴🌹*

Comments

Popular posts from this blog

KONGU KUNALAN NADAR HISTORY

கொங்கு குணாளன் நாடார் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா