நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்
*நம்பியூர் குக் கிராமத்தில் பிறந்து இன்று எண்டோஸ்கோபிக் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சங்கத்தின்
தேசிய தலைவராக கோவை கேட்வே மருத்துவமனையின் சேர்மன்
டாக்டர் திரு.கே. செந்தில்குமார் நாடார் அவர்கள் தேர்வு பெற்றுள்ளார்.
அவர்களின் மருத்துவ பணி மற்றும்
சமூக நலன் மென்மேலும் சிறக்க
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். டாக்டர் அவர்களை நமது
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்
நிறுவனத் தலைவர்:
"கொங்குநாட்டுத்தளபதியார் "
திரு.பொன்.விஸ்வநாதன் நாடார் அவர்கள்
நிர்வாகிகளுடன் சந்தித்த மகிழ்ச்சியான தருணம் அருகில்
மாநிலத் துணைச் செயலாளர் :
திரு.அய்யாசாமி நாடார்,
மாநில விவசாய அணி தலைவர்:
திரு. ராஜேந்திரன் நாடார்,
மாநில வர்த்தக அணி செயலாளர் :
திரு.லேண்ட் செந்தில் நாடார் ,
மாவட்டச் செயலாளர்:
திரு. கொங்கு தம்பி நாடார்,
நம்பியூர் ஒன்றிய செயலாளர்:
திரு. சின்னச்சாமி நாடார் ஆகியோர் உடன் இருந்தனர்.*🇧🇴🌹🇧🇴*
*அன்புடன்* *வாழ்த்துகிறோம்*
இங்ஙனம் :
மாநில தகவல் தொழில்நுட்ப அணி
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.
Comments
Post a Comment