நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்
ஈரோடு வேப்பம்பாளையம்*
*KNM உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற*
*தேசிய அளவிலான மாணவ*, *மாணவியருக்கான* "*அட்டயா பட்டையா*" *விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்கள்.
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்*
*நிறுவனத்தலைவர்:
★திரு.பொன்.விஸ்வநாதன் நாடார்★ அவர்கள்
தனது தலைமை நிர்வாகிகளுடன் இந்நிகழ்ச்சியில்*
(Association vice president)
*நமது சங்கத்தின் மாநில பொருளாளர்
*திரு.கவின்சங்கர் நாடார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வை இன்று செய்தியாக வெளியிட்ட
🌹🌹 நவ் இந்தியர் டைம்ஸ்🌹🌹
நிறுவனத்துக்கும் ,
செய்தி ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🧡💛💚🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴,
இங்ஙனம் :
மாநில தகவல் தொழில்நுட்பஅணி
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.
Comments
Post a Comment