நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்





 *ஸ்ரீ கிருஷ்ணா ரியல் எஸ்டேட் உரிமையாளர் புவனேந்திரன் என்பவர் ஈரோடு மாவட்டம், செம்பாண்டம்பாளையம்,சரளை,

சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளி   ஆகிய ஊர்களில்  வீட்டுமனைகளாக பிரித்து பொய்யான எக்ரிமெண்ட் போட்டு 200க்கும் மேற்பட்ட நம் சமுதாய மக்களை ஏமாற்றியுள்ளார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்கள் நமது 


தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 

நிறுவன தலைவர் :


"கொங்குநாட்டுத்தளபதியார் "

திரு.பொன்.விஸ்வநாதன் நாடார் அவர்களை


 சந்தித்து முறையிட்டார்கள்* * *ஏமாற்றியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கபட்ட நபர்களுக்கு நியாயம் விரைவில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்ப நபர்களுடன் 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம் நடைபெறும் என்று நமது தலைவர் அவர்கள் உறுதி கொடுத்துள்ளார்.

*🇧🇴🌹🇧🇴 *


இங்ஙனம் :

நிர்வாக குழு மற்றும் 

மாநில தகவல் தொழில்நுட்ப அணி

தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.

Comments

Popular posts from this blog

KONGU KUNALAN NADAR HISTORY

கொங்கு குணாளன் நாடார் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா