நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்


 கொங்குதேச வரலாறு தலைநிமிரட்டும்!

மறைக்கப்பட்ட வரலாறு மீண்டு எழட்டும்!


காலத்தால் அழிக்க முடியாத "கட்டுத்தடிக்காரன் "

மாவீரன் கொங்கு குணாளன் நாடாரின் 

219 வது வீரவணக்க வழிபாட்டை 

மிக பிரம்மாண்டமாக நடத்தி காட்டிய 


 தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 

நிறுவனத்தலைவர் :


"கொங்குநாட்டுத்தளபதியார் "

★திரு.பொன்.விஸ்வநாதன் நாடார்★ அவர்களுக்கும்,


நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிடிக்க இரவு பகல் பாராமல் அயராது உழைத்த சங்கத்தின்  மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய,கிளை 

மற்றும் தலைமை நிர்வாகிகளுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.


இங்ஙனம் :

மாநில தகவல் தொழில்நுட்பஅணி

தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.

Comments

Popular posts from this blog

KONGU KUNALAN NADAR HISTORY

கொங்கு குணாளன் நாடார் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா