நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்


 திருப்பூர் மாவட்டம் ,

ஊத்துக்குளி வட்டம் ,

கருமஞ்சரை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் 

ஸ்ரீ பொங்கியம்மாள் ஸ்ரீ வையம்மாள் பரிவார தெய்வங்களுக்கு மகா புண்ணியார்சனை விழா 28.11.24 அன்று சீரும் சிறப்புமாக நடைபெறுகின்றது. இவ்விழாவிற்கு 


தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் 

நிறுவனத் தலைவர்:


"கொங்குநாட்டுத்தளபதியார் "

 திரு.பொன்.விஸ்வநாதன் நாடார்  அவர்கள் 


மற்றும் நிர்வாகிகளை வரவேற்று 

மாநில துணைச் செயலாளர் :

திரு.அய்யாசாமி நாடார்  தலைமையில்   விழாக் குழு கோயில் கமிட்டி சார்பாக வரவேற்று  பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்கள்.


இங்ஙனம் :

 மாநில  தகவல் தொழில்நுட்பஅணி

தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.

🧡💛💚🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴

Comments

Popular posts from this blog

KONGU KUNALAN NADAR HISTORY

கொங்கு குணாளன் நாடார் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா