நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்

 

உறவுகளுக்கு வணக்கம்🙏🏻

1) நமது சங்கம் முன்னேற ஒரே வழி நாம் செய்யும்பணி களில் ஒவ்வொருவருக்கும் முதன்மையான கடமை அனைத்து நாடார் உறவுக ளையும் சங்கத்தை நேசிப்பது தான்(❣️

2) நம் வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள் போலதான் நம்மை சுற்றி இருப்பவர்கள். 

அனுசரித்து தான் வழி நடத்த வேண்டும். 👍

3) நீண்ட தூரம் (எதிர்காலத்தை நோக்கி) செல்ல இருப்பதால் நாடார் மக்களுடன் ஒன்றாக பயணிப்போம் அனைவரும். ஒற்றுமை யே வலிமை(தனி மரம் தோப்பு ஆகாது போலவே) 

4) நல்ல சேவையை அனைத்து உறுப்பினர் களும் வழங்கினால் சங்கம் உயரும் அதுபோல  உறுப்பினர்களும் சங்கத்தை வழிநடத்த வேண்டும்.(உழைப்பு. மிக சிறந்த ஆலோசனைகள் நன்கொடை  வழங்கலாம் நம்மால் முடிந்தவரை).இதனால் சங்கம் முன்னேற்றம் அடையும்.🌳

5) மிக சிறிய முன்னேற்றமாக இருந்தாலும் சங்கத்துக்கு முன்னேற்றம் (வருட வருடம்) முக்கியமானது. 

6) எதிர்காலம் நம் சங்கம் நுழையும் வாயில் அல்ல??? 

எதிர்காலம் என்பது நமது நாடார் சங்கம் உருவாக்கும்  உலகம்🌍

7) எந்தவொரு சந்தர்பத்திலும் சிறப்பாகவும் சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. (ஏழை பணக்காரன் என) 

8) சங்க உறுப்பினர் கள் முக்கியமாக நாடார் மக்கள் சங்கத்தை சார்ந்தே இருக்க வேண்டும்.     நாடார் என்ற

உணர்வு இறுதி வரை

இருக்க வேண்டும். 

9) சங்கத்தின் உறுப்பினர் கள் அனைவரும் வெளி ஆட்கள் அல்ல.??? 

நாடார் சங்கத்தின் உயிர் நாடிகள் ஒவ்வொரு வரும் !! 

10) நமது நாடார் சங்கமே உலகத்தின் தலை சிறந்த சங்கம் என பெயர் எடுப்பது தான்👍

11) ஒற்றுமையுடன் செயல்பட்டால்  யாரும் நம் நாடார் சங்கத்தை எளிதில்  வீழ்த்தமுடியாது. 

12) இளைஞர்கள்  சங்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும். அடுத்தவர்களின்  வற்புறுத்தி சங்கத்தில் இணையக் கூடாது. இளைஞர்களுக்கு இன பற்று இருக்க வேண்டும். 

13) நம் மகளிர் கள் அதிக அளவில் சங்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும்.  ஆர்வமாக

14)  நம் முன்னோர்கள் மிக சிறந்த அறிவாளிகள். நன்கொடையாளர்கள். மேலும் வீரம் படைத்தவர்கள் அவர்கள் வழியில் வந்த நாம் ஏன் ❓முன்னோர்களின் வழியில் செல்ல கூடாது. 

15) நம் சமுதாயம் முன்னேற ஒன்றினைவோம். வெற்றி அடைவோம். நம்பிக்கையுடன் செயல்படுவோம். 

நாடார் சமுதாயம் முன்னேற

 🌹

நன்றி!

தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்🙏💕

Comments

Popular posts from this blog

KONGU KUNALAN NADAR HISTORY

கொங்கு குணாளன் நாடார் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழா