நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்
*ஈரோடு மேற்கு மாவட்டம் ,
நம்பியூர் ஒன்றியம் சுண்டமேடு கிராமத்தில் நேற்று 30/8/2024 மாலை 7. 00 மணி அளவில் உயர்மட்ட குழு ஆலோசகர் :
திரு. கேசவன் நாடார் மற்றும்
நம்பியூர் ஒன்றிய செயலாளர்:
திரு.சின்னச்சாமி நாடார் அவர்கள் தலைமையில்
நம்பியூர் ஒன்றிய நிர்வாகிகள் ,
செயல் வீரன்: திரு.குணாசேகர் நாடார்,
திரு.சசி நாடார் ஊர்மூப்பர் அவர்கள் முன்னிலையில்
🌹 உறவைத் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி🌹
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்
நிறுவனத் தலைவர்:
"கொங்குநாட்டுத்தளபதியார் "
திரு. பொன்.விஸ்வநாதன் நாடார் அவர்கள்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்*
*நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர்:
திரு. குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார் மற்றும்
முக்கிய தலைமை நிர்வாகிகள்: திரு.பொன்மணி நாடார் கலைநாடார்,
திரு.SSS சுப்ரமணியம் நாடார்,
பேராசிரியர் திரு.சரவணன் நாடார், திரு.கதிர்வேல் நாடார் ,
திரு.லட்சுமணன் நாடார் ,
திரு.யுவராஜ் நாடார்,
திரு. சிதம்பரம் நாடார்,
திரு. செந்தில் நாடார் ,
திரு.ரஞ்சித் நாடார் ,திரு.ஜெகதீஷ் நாடார்,
திரு. ரங்கநாத மூர்த்தி நாடார்,
திரு.மூர்த்தி நாடார், திரு.பாலாஜி நாடார் திரு.வினித் நாடார்,திரு. கோகுல் நாடார், மற்றும் ஊர் பொதுமக்கள் மகளிர்கள் அதிக அளவு கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள் விழா முடிவில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப பாரம் வழங்கப்பட்டது
*🌹🇧🇴🌹🇧🇴🌹🇧🇴🌹🇧🇴🌹*
இங்ஙனம் :
மாநில தகவல் தொழில்நுட்ப அணி
தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.
*🇧🇴🤝🇧🇴🌹🇧🇴🌹🇧🇴🌹🇧🇴🌹🇧🇴
Comments
Post a Comment