தை 5 கொங்கு குணாளன் நாடார் அவர்களின் பிறந்தநாள்
கொங்கு மண்ணின் முதல் சுதந்திர போராட்ட மாவீரன்!
விடுதலைவெறி கொண்ட வேங்கை கூட்டத்தலைவன்!
"கட்டுத்தடி " ஏந்தி விடுதலை களம் கண்ட
"கொங்கு நாட்டு சிங்கம்"!
அந்நிய ஏகாதிபத்தியத்தின் "சிம்மசொப்பனம்"!
"கட்டுத்தடிக்காரன்"
மாவீரன் கொங்கு குணாளன் நாடாரின்
268 வது
பிறந்தநாள் விழபொதுக்கூட்டம்
அழைக்கிறார்!!! வாரீர்!வாரீர்!
நிறுவனத்தலைவர்:
"கொங்குநாட்டு தளபதியார்"
திரு.பொன்.விஸ்வநாதன் நாடார் அவர்கள்
கொங்கு மண்ணின் அரைகோடி நாடார்களே!
ஒன்றினைவோம் !ஒரு குடை நிழலின் மையப்புள்ளியில் !
தமிழகத்திலேயே நாடார்கள் அதிகமாகவும்,மிக நெருக்கமாகவும் வாழும் நாடார்களின் கோட்டையாம் கோபிசெட்டிபாளையத்திற்கு படையெடுங்கள் நாடார்குல உறவுகளே!!!
கொங்கு அதிரட்டும்!
கோபி குலுங்கட்டும்!
260 ஆன்டுகளாக மறைக்கப்பட்ட மாவீரன் புகழ் உலகெங்கும் பரவட்டும்.
Comments
Post a Comment