கொங்கு குணளான் நாடார்

*இன்று 20 03. 2023 சென்னை தலைநகரில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் முப்பெரும் விழா நிகழ்ச்சி அதன் நிறுவனத் தலைவர் திரு ராகம் சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இச்சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு நமது தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கலந்து கொண்டு மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் திரு மனோஜ் தங்கராஜ் அவர்களிடம் மேட்டுக்கடை குணாளன் நாடாரின் வாரிசு வழக்கறிஞர் திரு துரைசாமி ஐயா அவர்கள் எழுதிய கொங்கு நாட்டு மாவீரன் கொங்கு குணாளன் நாடார் அவர்களின் வீர வரலாற்று புத்தகத்தை வழங்கி மாவீரனுக்கு அரசு விழாவாக அறிவிக்க சட்டசபையில் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்க வலியுறுத்திய மகிழ்ச்சியான தருணம் அருகில் மகாஜன சங்கப் பொதுச் செயலாளர் திரு கரிக்கோல் அண்ணாச்சி அவர்கள் உடன் பெற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் பழனிச்சாமி நாடார் மாநில ஆலோசகர் சுப்பிரமணியம் நாடார் மாவட்ட தலைவர் அட்லஸ் செந்தில் நாடார் மாநில நிர்வாகி கிருஷ்ணகுமார் நாடார், ஒன்றிய நிர்வாகி வடிவேல் நாடார் ஆறுமுகம் நாடார் ஆகிய...